Posts

பண கஷ்டத்தை நீக்கும் மந்திரம்:

Image
  பண கஷ்டத்தை நீக்கும் மந்திரம்:  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா" இந்த மந்திரத்தை சொல்லி ரங்கநாதரையும் மகாலட்சுமி தாயையும் மனதில் நினைத்து, தினமும்  சந்தன திலகத்தை நெற்றியில் இட்டு வந்தால் உங்களுடைய தேவைகளுக்கு உண்டான பணத்தை எப்படியாவது அந்த எம்பெருமான் உங்கள் கையில் கொண்டு வந்து சேர்த்து விடுவார். பணம் கிடைக்க முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். முயற்சிகளில் வரும் தடைகளில் இருந்து விடுபட  இந்த மந்திரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அருள்வாக்கு கேட்க,பிரசன்னம் பார்க்க மற்றும் ஆலோசனைகள் பெற அணுகலாம். மாந்திரீக தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும். தொடர்புக்கு: மாந்திரீக ஆசான்  ஸ்ரீசக்தி சுவாமி  +91 7777 029 444